மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 11 வருட சிறைத்தண்டனை

(LBC Tamil)

Colombo (News 1st) ஊழல் மற்றும் நிதித் தூய்தாக்கல் தொடர்பில் குற்றவாளியான மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு( Abdulla Yameen) 11 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 05 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

2019ஆம் ஆண்டும் ஒரு மில்லியன் டொலர் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் அப்துல்லா யாமீனுக்கு 05 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.