வடக்கில் 108 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 108 ஏக்கர் காணிகள் வடக்கு மாகாணத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த காணிகள் 197 குடும்பங்களுக்கு நாளை அதாவது பெப்ரவரி 03 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.