இலங்கையில் விபச்சாரத்தை சட்ட பூர்வமாக்குமாறு பெண் எம்.பிக்கள் கோரிக்கை!

பாலியல் தொழிலாளர்களது பாதுகாப்பிற்காக விபசாரத்தை இலங்கை அரசு  சட்டபூர்வமாக்க வேண்டும் என பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையினை நாடாளுமன்ற உறுப்பினர்களான கோகிலா குணவர்தன, டயானா கமகே மற்றும் கலாநிதி ஹரிணி அமரசேகர ஆகியோரே விடுத்துள்ளனர்.

தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியின் போதே அவர்கள் இந்த கருத்தினை தெரிவித்தனர்.

அத்தோடு சுற்றுலா துறையினை மேம்படுத்த இரவு நேர பொருளாதாரம் அவசியமானது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.