புதிய மனைவியுடன் குதுகல கொண்டாட்டத்தில் கருணா!
விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தன்னுடைய 55வது பிறந்தநாளை (07.11.2021) புதிதாக திருமணம் முடித்த மனைவியோடு மிக விமர்ச்சையாக கொண்டாடியுள்ளார்.
புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து இலங்கை அரசுடன் இணைந்த அரசியல் ரீதியான செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் கருணா, 2020ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டி இட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருணாவின் பிறந்தநாளானது தனது புதிய மனைவி மற்றும் உறவினர், நண்பர்கள் என பலருடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.