யாழ் கோட்டை காதலர்களுக்கு வந்த பேரிடியான செய்தி
யாழ்ப்பாண கோட்டை பகுதிக்கும் முனியப்பர் கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதிகள் பற்றைக்குள் நிறைந்து காணப்பட்டது.
இதனை வசதியாக பயன்படுத்தி கொண்ட யாழ்ப்பாண இளசுகள் சிலர் ரியூசனுக்கு செல்வது என வீட்டுக்கு தெரிவித்து விட்டு காதலனுடன் அந்த பகுதிகளுக்குள் ஒதுங்கி வந்தனர்.
இந்நிலையில் குறித்த பகுதிகளை துப்பரவு செய்யும் பணியினை யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.
இந்த துப்பரவு பணிக்கு ஆர்வமுள்ளவர்களை இணைந்து கொள்ளுமாறும் யாழ் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த பற்றைக்குள் ஒதுங்கி வந்த இளசுகளுக்கு இது ஓர் பேரிடியான செய்தி எல்லோ