ஜனாதிபதி ரணிலிற்கு இடது கையில் விரலின் ஒரு பகுதி இல்லாமல் போனது எப்படி?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இடதுகை மோதிரவிரலின் நகத்துடனான பகுதி இல்லை என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
இதனை கூறவேண்டுமென பல நாள் நினைத்திருந்தாலும் இன்றுதான் அதற்குரிய படம் கிடைத்தது.
1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒருநாள் வீட்டில் அமர்ந்திருந்த நாற்காலியை அட்ஜஸ்ட் செய்ய முற்பட்டபோது அந்த விரல் நாற்காலி இடுக்கில் சிக்கியதால் விரலின் பாதியை சத்திரசிகிச்சையால் அகற்றவேண்டி ஏற்பட்டதாக ஜனாதிபதி ரணிலே ஒரு தடவை கூறினார்.