யாழ் மகாஜனா கல்லுாரி உப அதிபர் மாரடைப்பால் மரணம்!

தெல்லிப்பழை மகாஜன கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரும் உதவி அதிபருமான திருமதி ஜெயந்தி ஜெயதரன் இன்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
இரு பிள்ளைகளின் தாயாரானா இவர் தெல்லிப்பழை மகாஜனா கல்லுாரி ஆசிரியராக கடமையாற்றி, சுன்னாகம் மற்றும் அண்மித்த பகுதிகளில் பல சமூகநலன் சார்ந்த அமைப்புக்களின் ஊடாக அப்பகுதி மக்களுக்கு சேவையாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



