தமிழ் மக்களை மடையனாக்கின்றனரா – ஆனந்தசங்கரி கேள்வி

வருட காலமாக  தீர்க்க முடியாத அரசியல் பிரச்சினையை ஒன்றரை மாதத்தில் ஜனாதிபதி தீர்ப்பார் என நம்பி கூட்டத்திற்கு சென்று தமிழ் மக்களை மடையனாக்கின்றனரா? என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு சர்வகட்சி மாநாட்டிற்கான அழைப்பு தமிழர் விடுதலை கூட்டணிக்கு  விடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ள அவர்,

வடக்கு, கிழக்கில் தமிழர் பகுதியில் அரசாங்கம் இந்துக் கோயில்கள் இடிப்பு, காணி அபகரிப்புகளை நிறுத்தினால் தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என கூறுவதற்கான தைரியம் தமிழ் தலைமைகளுக்கு இல்லை எனவும் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.