மட்டக்களப்பு நோக்கி சென்ற சொகுசு பேரூந்து விபத்து! இருவர் பலி! Photos

மட்டக்களப்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து, முச்சக்கர வண்டியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
நேற்று (22.10.2023) இரவு கட்டுநாயக்க பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
.