சில மாவட்டங்களிற்கு தொடர்ந்தும் டெங்கு அபாயம்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

58 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள், அதி அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 72,903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த வருடம் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 40,998 நோயாளர்கள் அதிகமாக பதிவாகியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.