பறிக்கப்பட்ட அமைச்சு பதவி எஸ்.பிக்கு வழங்க முடிவு!
அரசாங்கத்தை விமர்சனம் செய்தமைக்காக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம், தொலைக்கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சார் சுசில் பிரேமஜயந்தவை அமைச்சு பதவியில் இருந்து ஜனாதிபதி நீக்கியிருந்தார்.
இந்நிலையில் குறித்த இராஜாங்க அமைச்சு பதவியை எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு வழங்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.