மேஜர் சோதியாவின் தாய் சற்றுமுன் காலமானார்!

தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் தாயார் மைக்கேல் ராசா மேரி இன்று திங்கட்கிழமை (06.05.2024) நெல்லியடியில் காலமானார்.

LBC Tamil | Eelam News