Online ஊடாக காணி உறுதிப்பத்திரங்களை பதிவு செய்ய தீர்மானம்

(LBC Tamil) Online ஊடாக காணி உறுதிப்பத்திரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சில தினங்களுக்குள் 07 பதிவாளர் அலுவலகங்களின் ஊடாக இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக பதிவாளர் நாயகம் பிரபாத் அபேசிங்க குறிப்பிட்டார்.