தகராறில் தாக்கப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி ICU வில் அனுமதி

பதியத்தலாவ சரணகம பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறில் மற்றைய தரப்பினர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நிலைய பொறுப்பதிகாரி சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தாக்கியநபர் ஒருவர் மஹியங்கனை பொலிஸில் சரணடைந்தபின் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.