யாழில் ஒரே நேரத்தில் சிறுமியுடன் உறவு கொண்ட மூவர் கைது!
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதின்ம வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய 14 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 14 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்களையும் 19 வயது இளைஞன் ஒருவர் என மொத்தமாக மூவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை விசாரணைக்கு பின்னர் ஊர்காவற்துறை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை இரு சிறார்களையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்குமாறும், இளைஞனை யாழ் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.