ஜனாதிபதி அநுரவுக்கு அமெரிக்க அதிபர் வாழ்த்து

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது எக்ஸ் தளத்தின் ஊடாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.