ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு இலங்கை தொலைதொடர்புகள் ஆணைக்குழு அனுமதி

இலங்கையில் செய்மதி இணைய சேவையை வழங்குவதற்கு எலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு இலங்கை தொலை தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான விபரங்கள் நாளை ஜூன் 7ம் திகதி வெளியிடப்படுமென தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

செய்மதிகளின் கூட்டமைப்பு மூலம் பூமிக்கு மிக அதிவேக இணைய சேவையை ஸ்டார்லிங்க் வழங்குகிறது. அதிவேக இணைய வசதி கிடைக்காத தொலைதூர பகுதிகளுக்கு இந்த சேவை வழங்குவதே இதன் குறிக்கோள் ஆகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.