மாகாண சபை தேர்தலை விரைவில் நடாத்த வேண்டும்
![](https://lbctamil.com/wp-content/uploads/2024/12/1734803056_00.jpg)
மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசு பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானத்தை எடுத்து சட்ட சிக்கலுக்கு தீர்வு பெற்று கொடுத்தால் தாராளமாக மாகாண சபை தேர்தலை நடத்தலாம்.
காலவரையறை இல்லாமல் பிற்போடப்பட்ட மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் எனும் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.