ஈபிடிபி உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கான அறிமுக நிகழ்வு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கான அறிமுக நிகழ்வானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடிய கட்சியின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கட்சியின் தீர்க்கதரிசனமான தீர்மானங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.