உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாணத்தில் தனித்துப் போட்டியிடுமென அந்தக் கட்சியின் பிரதிநிதி சட்டத்தரணி வி. மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
முன்னதாக, சங்கு சின்னத்தில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் கட்சிகளுடன் தமிழ் மக்கள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது. இருப்பினும், தற்போது அந்தக் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.