உள்ளூராட்சி மன்றத் தேர்தல், அரசாங்கத்தின் விசேட அறிக்கை

(LBC தமிழ்) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான வர்த்தமானி அறிவித்தல், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்துடன் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என அரசாங்கம் விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.