காட்டுக்குள் ஆறு ஆண்களுடன் உல்லாசமாக இருந்த இரு பெண்கள் கைது
![](https://lbctamil.com/wp-content/uploads/2025/01/old-growth-forest-in-oswald-west-state-park-u.s.-fish-and-wildlife-service-1024x6821716035597-780x470.jpg)
காட்டுக்குள் உல்லாசமாக இருந்த எட்டு பேரை நல்லத்தண்ணி வனத்துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர், ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம், இரத்தினபுரி காட்மோர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் இருந்து கவரவில பகுதிக்குச் செல்லும் சமவெளி வன பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர் .
இது குறித்து மேலும் தெரியவருவதாவது ,
25 – 30 வயது மதிக்கத்தக்க இரு பெண்கள் 25 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆறு ஆண்கள், காட்டுப்பகுதியில் உல்லாசமாக இருப்பதாக கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நல்லத்தண்ணி வனத் துறை அதிகாரிகளும் விசேட அதிரடி படையினரும் சேர்ந்து எட்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.