சட்டத்தரணி சுவஸ்திகா மீது பாய்ந்த யாழ் பல்கலை மாணவர்கள்!! வீடியோ

சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற இருந்த நிலையில் மாணவர்களின் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது.

புலிகள் அமைப்பு ஒரு பாசிச அமைப்பு என சட்டத்தரணி சுவஸ்திகா தெரிவித்தமையே  இதற்கு காரணமாகும்.

யாழ் பல்கலைக்கழக சட்டபீட ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஒன்று நேற்றைய தினம் இடம் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.