யாழ் கிறீன் பார்க்கில் காம லீலை!! சிறுமி துஸ்பிரயோகம்!! 78 வயது கிழவன் கைது!!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பல வருடங்களாக இயங்கி வந்த கிறீன்பார்க் எனும் காம லீலை பூங்காவிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பூங்காவிற்குள் தனி நபர்களாக செல்வதற்கு அனுமதி இல்லாத நிலையில். ஜோடியாக செல்பவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுவது சிறப்பம்சமாகும்.

சுமார் 80 பேர்ச்சஸ் பரப்பளவில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த பூங்காவில் செடி கொடிகளை வைத்து சிறிய அறைகள் போன்று கட்டப்பட்டுள்ளமை மற்றொரு சிறப்பம்சமாகும்.

அந்த அறைகளில் பல  தவறான சம்பவங்கள் இடம் பெறுவதாக முறைப்பாடுகள் எழுந்ததையடுத்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் திருமண நிகழ்ச்சிகளின் போது படப்பிடிப்பு நடத்த ஏற்ற வகையில் இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தச் சம்பவங்கள் தொடர்பில் அதன் உரிமையாளரான 78 வயதான வர்த்தகர் இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த பூங்காவில் உள்ள அறையில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் யாழ். பிரதேசவாசிகளிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம் இந்த பூங்கா தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் நகரப்பகுதி தனியார் கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவிகளை வளைத்துக் கொண்டு வரும் காவாலிகளுக்கு இப்பூங்காவே தொடர்ச்சியாக இடவசதி செய்து கொடுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.