LPL தொடர் – Kandy Falcons அணியும் Jaffna Kings அணியும் மோதல்
2022ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடரின் Qualifier 1 போட்டி இன்று(21) இடம்பெறவுள்ளது.
புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடித்த Kandy Falcons அணியும், Jaffna Kings அணியும் மோதவுள்ளன.
இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கு கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.