ரஷ்யா பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு; ஐரோப்பிய நாடாளுமன்றம்!

உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யா பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றாமல் உக்ரைனில் பொதுமக்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், குடியிருப்புகள், மின் கட்டமைப்புகளை குறி வைத்து ரஷ்யப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறன்றன.

இந்நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு அளித்தயைடுத்து, ரஷ்யா பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு என அறிவிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.