கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரத்தை விட இரண்டு சதவீதம் குறைந்துள்ளது.
அதன்படி, டபிள்யூ.டி.ஐ. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 74.29 டொலராகவும், பிரண்ட் கச்சா எண்ணெய் பரல் 79.4 டொலராகவும் பதிவாகியுள்ளது.