பதவியேற்ற முதல் நாளே சீன பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு!
ஜனவரி 20ம் திகதி ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனது முதலாவது உத்தரவு கனடா சீனா மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்க எல்லைக்குள் வருகின்ற அனைத்து பொருட்களிற்கும் 25 வீத வரியை விதிப்பதாகும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க எல்லைக்கு அப்பாலிருந்து வரும் சட்டவிரோத குடியேற்றம்,குற்றங்கள் போதைப்பொருட்களிற்கு எதிரான பதிலடியாகவே இதனை செய்யப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.