இந்தோனேசியா தலைநகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நேற்று இந்தோனேசிய தலைநகரான ஜகர்தாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

6.6 ரிக்டராக பதிவான இவ்நிலநடுக்கம் ஜகர்தாவில் இருந்து 110 கி.மீ. தொலைவில், 70 கி.மீ. ஆழத்தில் மையம்கொண்டுள்ளது.

எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இன்னமும் தகவல்கள் வெளியாகவில்லை. அத்தோடு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.