கலிதா ஜியாவுக்கு விடுதலை: வங்கதேச நீதிமன்ற அதிரடி!

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு, அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கான வழக்கில் 2018ல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

770 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்த அவர், கொரோனா காலத்தில் வீட்டு சிறைக்கு மாற்றப்பட்டார். மேல்முறையீடு செய்ததை தொடர்ந்து, வங்கதேச உயர் நீதிமன்றம் அவரை விடுவிக்க நேற்று உத்தரவிட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.