அபுதாபி விமான நிலையம் அருகில் ட்ரோன் தாக்குதல் – மூவர் பலி!
அபுதாபி விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மூன்று எரிபொருள் தாங்கிய பாரஊர்திகள் மீது ட்ரோன் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
ட்ரோன் தாக்குதலில் மூன்று எரிபொருள் தாங்கிய பார ஊர்திகள் வெடித்ததில் 3பேர் கொல்லப்பட்டதோடு 6பேர் காயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்தாக்குதலுக்கு யேமனின் ஈரான் தலைமையில் செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.
இதுதொடர்பில் முழுவிசாரணைகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
A fire breaks out in the Muraqqabat area near the #Dubai airport, with social media videos showing massive plumes of smoke rising from behind a building.https://t.co/WdZKtYdfUG pic.twitter.com/rRsTueOMp1
— Al Arabiya English (@AlArabiya_Eng) August 25, 2021