3 ஆவது தடுப்பூசியாக பைஸரை செலுத்த அனுமதி!

அமெரிக்காவில் பைஸர் தடுப்பூசியை 3 ஆவது தடுப்பூசியாக செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை 3 ஆவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முதல் இரண்டு தடுப்பூசிகளை பெற்று 6 மாதங்களுக்குப் பின்னர் குறித்த 3 ஆவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.